வரும் 14/10/17 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் கீழ்கண்ட முகவரியில் அகத்திய பெருமான் மற்றும் தாயார் லோபா முத்ரா தேவிக்கும் ஆயில்ய பூசை நடைப் பெற உள்ளது.
முகவரி :
ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்,
27 பெரம்பை ரோடு,
புத்துகோயில் அருகில்,
வில்லியனுர்,
பாண்டிச்சேரி 605110.
கைப்பேசி :09894269986
வெளியூர் அன்பர்கள்.வாட்ஸப்ல் பிரார்த்தனை அனுப்பலாம்.
பூஜையில் கலந்து கொண்டுகுருவருள் பெறுக.காணிக்கை,கட்டணம் மற்றும் பணம் பெறுவது இல்லை.
உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு உதவுங்கள்.அகத்தியர் கருணை பார்வை பெறுங்கள்.நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக