அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
சென்னை பஞ்செட்டியில் அகத்திய பெருமானுக்கு புரட்டாசி மாத சதய நட்சத்திர பூஜை
சென்னையில் உள்ள பஞ்செட்டி தலத்தில் அகத்திய பெருமானுக்கு இம்மாதம்
03/10/2017 அன்று மாலை 5.30 மணி முதல் 07.30 மணிக்குள் சதய நட்சத்திர பூஜை
நடைப் பெற உள்ளது.அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக