1166 ஆண்டுகள் கடந்து ஒரு அற்புதமான தருணத்தை உருவாக்கி உள்ளார் அப்பன்
ஸ்ரீபிரம்மேஸ்வரர் எங்கும் காண கிடைத்திடாத சோமாஸ்கந்தர் திருமேனி அறிய
வகையான கல்லை தேர்வு பழமை மாறாமல் புதுமை புகாமல் சிற்ப சாஸ்திர மரபுகளை
மீறாது பெரும் பொருட்செலவில் உருவாக்கி பிரதிஷ்டை செய்ய உள்ளோம் ஆயிரம்
ஆலயங்கள் செல்லலாம் ஆனால் கருவறை பிரவேசம் காண கிடைத்திடாத காட்சிகள்
ஏராளம் வாருங்கள் சிவமே இரவு தங்க வசதியும், அன்ன உபசரிப்பும் ஆலய
வளாகத்தின் அருகில் செய்துள்ளோம்
4-10_2017 அன்று மாலையே வாருங்கள் நட்பும் உறவும் சூழ ஒரு மகா அற்புதமான
தருணம் மஹாலிங்கம் மற்றும் சோமாஸ்கந்தர் பிரதிஷ்டை.
ஒர் அற்புதமான இறைப்பணி
சிவமே
வாருங்கள் வாழ்த்துக்கள்உமது வரவே சிறப்பு.
4-10-2017 அன்று மாலை வரும் அடியார் பெருமக்களுக்கு தங்கும் வசதி மற்றும் அன்னபாளிப்பும் செய்யப்பட்டுள்ளது.
நன்றி
இவன் சிவ லட்சுமிபதி
9444753444
இவன் சிவ லட்சுமிபதி
9444753444



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக