வேலூர் மாவட்டம்,அரக்கோணம் வட்டம் , பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாயூர ஆலயத்திலுள்ள ஸ்ரீ அகத்திய தம்பதிகளுக்கு வருகின்ற 24/11/17 கார்த்திகை 8 வெள்ளி கிழமை அன்று 108 கலச பூஜைக்காக தங்களை கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
தொடர்புக்கு: 8610640983/ 9788347287
உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.
ஹோமம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை.
அபிஷேகம், ஸ்ரீ அகத்திய அஷ்ட தோத்ர அர்ச்சனை மற்றும் ஸ்ரீ அகத்திய தம்பதிகள் ஆலயத்தில் உட்பிகார உலா. அனைவரும் வருக. ஐயன் அருள் பெறுக.
வங்கி விபரம்:
Name:J.senthilvel
Bank:SBI
A/ C No:31807394930
IFSC Code:SBIN0013075
Branch Address: 30 By 56, Sri Mariamman Koil St, Kaveripakkam,Vellore Dist-632508
கோவில் முகவரி:
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் ,


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக