அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் வரும் 14/08/17 திங்கள்கிழமை அன்று காலை 11.30 மணி அளவில் கோவை அன்னூர் அருகே உள்ள ஓதிமலை அடிவாரத்தில் போகர் யாகம் செய்த விபூதிக்காடு எனும் இடத்தில் வைத்து குரு பரணி யாகம் நடத்தப்பட உள்ளது.
அது சமயம் சித்தர்கள் மேல் அன்பும் பிரியமும் உள்ள அனைத்து நபர்களும் கலந்துகொண்டு குருவருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் - 14/08/17
கிழமை - திங்கள்கிழமை
நேரம் - 11.30
இடம் - ஓதிமலை அடிவாரம்.
நன்றிகள்
போகர் வசீகரன்,போகர் சித்தாந்தசபை,பழனி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக