ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ வண்டார் குழலி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி கோவில் திருப்பணிக்கு உதவி தேவை


நாகப்பட்டினம் மாவட்டம்,திருக்குவளை தாலுகா திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நீர்முளை அருகில் உள்ள பள்ளிய மூலை கிராமத்தில்  உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி ஸ்ரீ வண்டார் குழலி அம்மன் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது.

சிவபீடம் அமைப்பினர் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய உள்ளனர்.இப்பணியில் இணைந்து அனைவரும் அகத்திய பெருமானின் அருள் பெற்று இன்புற்று வாழுங்கள்.

சிவபீடம் அமைப்பினர் முகவரி:

சிவ பவுண்டேஷன்
17,பெரிய சிங்களாந்தி,
திருத்துறைப்பூண்டி - 614713.
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு
Cell:   0091 - 9150510830
Cell:   0091 - 9443390589
Email: sivafoundationindia@gmail.com

நன்கொடை அளிக்க:

Organisation Name: Siva Foundation
Contact Person Siva: S. Muthuraman - Managing trustee
Account Name S. Muthuraman
Name of tha bank : Canara Bank
Place of bank : Thiruthuraipoondi
Bank account no : SB Account No 502 410 100 2240
IFSC code : CNRB 0005024
Kindly intimate by phone or E mail after transfering money. Cell 9443390589.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக