செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடியில் அருளப்பட்ட மழை வர கூற வேண்டிய மந்திரம்


அன்பர்களே !!!.மழை வர வேண்டி ஸ்ரீ அகத்திய மகரிஷியிடம் சென்ற மாதம் வேண்டி கேட்ட போது அவர் அருளிய மந்திரம்..பூசையின் போது 21 முறை கூறுங்கள்.

ஒம் வசி வசி வருண தேவா கிருஷ்ணனின் நிறம் ஒத்தாய் வருண தேவா நாடியே உம்மை துதித்தோம் குரு மேல் ஆணை நிலம் ஏகுவாய்

-ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக