செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அகத்தியப் பெருமானின் ஜீவ வாக்கு - பூ(மி) பாரத்தை குறைப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா இந்த யுத்தத்தை ஏற்படுத்தினாரா ?


இறைவன் அருளால் பூ(மி) பாரமே ஏற்படாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா ? இல்லையா ? ( இருக்கிறது ). அப்படியென்றால் எதற்காக ஒன்றை ஏற்படுத்த வேண்டும் ? பிறகு ஒன்றை நீக்க வேண்டும் ?           ( புரியவில்லை ஐயனே ). புரியும்பொழுது புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக