செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் திருப்பணிக்கு உதவி தேவை


காவிரி , அமராவதி , திருமணிமுத்தாறு ஆகிய மூன்று நதிகள் சங்கமித்ததால் இத்தலத்திற்கு திருமுக்கூடலூர் என்று அழைக்கப்படுகிறது.அகஸ்திய முனிவர் அமராவதி நதிக்கரையில் சிவ பூஜைக்காக மண்ணால் உருவாக்கிய லிங்கம் .
அகஸ்தியர் சிவ பூஜைக்காக வாலியிடம் சிவலிங்கம் கொண்டுவரும்படி கேட்டார் ...↸
வாலி வருவதற்கு கால தாமதம் ஆனதால் அகஸ்தியர் ஆற்று மணலில் சிவலிங்கத்தை செய்து வழிபட்டார் ..வாலி விஷயம் அறிந்து கோபமுற்று தான் கொண்டுவந்த லிங்கத்தையே பூஜிக்கவேண்டும் என அகஸ்தியர் ஆகர்ஷணம் செய்த லிங்கத்தை தன வாலால் சுற்றி பிடுங்க முயற்சித்தபோது வால் துண்டுற்று ஆற்றின் மறுகரையில் வீழ்ந்தான் .( வாலி கொண்டுவந்த லிங்கத் தை ஆங்கே பூஜித்த தலம் ஆற்றின் மறுகரை இன்று வாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது...)








சுவாமி சன்னதி விமானம் பின்புறம்


சுவாமி சன்னதி விமானம் பின்புறம்
சுவாமி சன்னதி விமானம் பின்புறம் 


ஸ்வாமி மற்றும் அம்பாள் விமானங்கள்

சிறிது சிறிதாய் இந்த சிவாலயம் சிதிலமடைந்து கொண்டிருக்கிறது.மீண்டெழவேண்டும் இவ்வாலயம்..

கோவில் அர்ச்சகர்கள் ...

திரு . கிருஷ்ணஸ்வாமி குருக்கள்
திரு .கி.கந்தசாமி குருக்கள்
திரு .கி.ராஜசுப்ரமணிய குருக்கள்
திரு .கி.பலசுந்தரமூர்த்தி குருக்கள்
திரு .கி.வெங்கடேச குருக்கள் (அகஸ்தீஸ்வர குருக்கள் )

முகவரி:

Thirumukkoodalur village, Renganathan pettai (post), Karur District,Karur, India

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக