புதன், 30 மே, 2018

ஜீவ நாடி என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் பற்றி ஸ்ரீகாக புஜண்டர் அருளிய மெய்வாக்கு


என்றெண்டும் என்றெண்டும் சுவடியிலே நடக்கும் சிக்கல் என்னவென்றால் எங்கள் நாமம் சொல்லி துர்தேவதைகளை வசியம் செய்து என்றெண்டும் சித்தர் வாக்கு எனவே  பலரும் ஓதுகின்றார் என்றாலும் இறை அஃதை கண்டும் வாளாயிருப்பதால், இருப்பதாலும் அஃதும் அண்ட ஏக்கதின் ஏகபகுதியாக இருப்பதாலும் இருப்பதாலும் என்றென்ரும் யாங்களும் வாளா இருக்கிறோம்.

  இதனோடு சில இதழ் வாசிக்கும் மாந்தர்கள் இதழில் எல்லோருக்கும் எல்லா காலமும் யாங்கள் வாக்களிக்க வேண்டுமென வேண்டி இஃது இயலாத போது எங்கள் நாமம் உரைத்து துர்தேவதை மூலம்,மூலமே வாக்களித்து எமது வாக்காகவே  உரைகின்றான்.மகனே நான் எதை சுட்டி காட்டுகிறேன்,எங்கு வருகிறேன் என்பதை சுட்சமாய் உணர்வாய்.மனம் கொள் உயிர்பலி,மதுவோடு மாமிசம் என்ற அட்சரங்கள் வந்தாலே,வந்தாலே அவைகள் சித்தன் வாக்கல்ல என்பதை உணர்வாய் விளம்புவேன்.இவையாவும் எச்சனியின் வேலையப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக