நாகபட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்கா தென்னங்குடி கிராமத்தில் சிவலோகநாதர் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றஸ்தலம் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு பூஜித்த ஸ்தலம் இன்று சிதிலமடைந்து உள்ளது இந்த சிவாலயம் மேற்கு பார்த்து அமைந்துள்ளது என்பது சிறப்பு.
இந்த ஆலயத்தை சீர் செய்ய அடியார்கள் தங்களால் இயன்ற உதவியை செய்தால் ஆலயத்தின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
முகவரி :
அ/மி.சிவலோகநாத சுவாமி திருக்கோயில்,
தென்னங்குடி, சீர்காழி, நாகப்பட்டிணம்
ஈசன் அடிமை சீர்காழி
அலைபேசி 9655783012



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக