ஆன்மிக பெருமக்களே !
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆன்மிக ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 20-ம் நாள் (04-01-2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும் மாலை சித்தர் திருவீதி உலாவும் நடைப் பெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக