ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!
எதிர்வரும் அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் மகான் இடைக்காடர் பெருமானுக்கு திருவண்ணாமலையில் அவதார திருவிழா நடைப் பெற உள்ளது.ஆன்மிக அன்பர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.சித்த அடியார்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக