சனி, 12 ஆகஸ்ட், 2017

அகத்தியர் ஜீவ கருணை நாடி


அகத்தியர் கையில் ஜீவ கருணை நாடி


இந்த நாடியை பற்றி அகத்தியர் கூறியதாவது

இந்த  நாடியானது  காசியப  கோத்திரத்தில் தோன்றிய  ஒரு யோகியால்  இமயமலையின்  9000 அடி  ஆளத்தில்  தவம் புரிந்து  அதன்  பலனாக  தோன்றிய நாடி ஜீவ கருணை நாடியை தற்போது திரு.அன்பு செழியன் அவர்கள் வாசித்து வருகிறார்.உயிர்களின் மேல் கருணை கொண்டு அவர்களுக்கு இயம்புவதால் இது ஜீவ கருணை நாடி என்று அழைக்கப்படும்.

 .ஜீவ கருணை நாடியில் ஸ்ரீ அகத்திய பெருமான் அன்னதானம் ,வஸ்திர தானம் ,கோவில் திருப்பணிகள் மற்றும் வேத காலத்தில் செய்யப்பட்ட உலக நன்மைக்காக செய்ய கூடிய யாகங்களை பற்றி அறிவுறுத்தி அதை வழி நடத்த செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக