அகத்தியர் அடியார்கள் கவனத்திற்கு,
காஞ்சிபுரம் மாவட்டம், கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்காக,அருகாமையில் உள்ள முசரவாக்கம், பெரும்பாக்கம் மற்றும் பாலுச்செட்டி ,திருப்புகுழி ஆகிய சிற்றூரில் கிராம பொது மக்களால் கைங்கரியம் வசூலிக்கப்பட்டது. மேலும் திருப்பணி முடிய கைங்கரியம் தேவைப்படுவதால் அடியார்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வங்கி கணக்கு விபரம்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக